Search This Blog

Saturday, January 20, 2018

Belief in god; Music from a drum. கடவுள் நம்பிக்கையம், மேள இசையும்

  Belief in god is like the sound u get while playing a drum. You can say the drum is producing the sound. But fact "it is your hand which is creating the sound by hitting the drum. Without your hand the drum cannot play itself. Likely, without a devotee god is nonexistent.






You cannot prove where the sound is created. One has to hit the drum himself to feel that and understand. So does god. You cannot understand until you put your faith and believe.

Some may play the same drum in a different way. Some may play tabla or any other instrument. Someone like me could think "you don't need an instrument. Only hands are enough to create sound". But it's all a part of the music. Appreciate everyone.

Instead if we start chopping off each other's hand claiming to save our own instrument., One day only instruments will remain in the world with no hands to play them.


கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மேளத்தில் எழுப்பப்படும் இசை போன்றது.

மேளம் தான் ஒலி எழுப்புகிறது என்று சொன்னாலும்., உங்கள் கரங்கள் தான் மேளத்தை தட்டும்போது ஒலியை எழுப்புகிறது என்பதே நிதர்சனம். உங்கள் கரங்கள் இல்லாவிடில் மேளத்திலிருந்து இசையில்லை. அது போல் தான்., பக்தன் இல்லாவிடில் கடவுள் என்பவர் வெறும் கற்பனை கதாப்பாத்திரம் மட்டுமே.

ஒலி எங்கிருந்து எழுகிறது என்பதை நிரூபிக்க இயலாது. நீங்கள் தங்களின் கரங்களால் மேளத்தை தட்டிப்பார்த்தால் மட்டமே உணர முடியும். அதே போல் கடவுளையும்., நீங்கள் மனதார நம்பும் வரை உணர இயலாது.

நீங்கள் மேளம் இசைப்பதை போல் பிறர் மத்தளமோ வேறு வாத்தியமோ இசைதிட கூடும். அல்ல என்னை போல் சிலர், ஒலி எழுப்ப வாத்தியமே தேவை இல்லை., கைகள் மட்டுமே போதும் என்றெண்ண கூடும். அவையனைத்தும் இசையின் பரிணாமங்களே.

இசைக்கருவியை காப்பதாக காப்பதாக சொல்லி அனைத்து கரங்களையும் துண்டிக்க புறப்பட்டால் உலகில் வெறும் வாத்தியங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். இசைதிட கரங்கள் இருக்காது.

No comments:

Post a Comment